Sunday, November 22, 2015

தமுமுக மற்றும் மமக-வின் அத்திக்கடை கிளை பொதுக்குழு

7:42 AM By Unknown No comments

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளையின் சார்பாக தமுமுக மற்றும் மமக-வின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் மாலை 6.00 மணியளவில் ஆயிஷா கனி மதரஸாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் E.பஜ்லுல் ஹக்,திருவாரூர் மாவட்ட செயலாளர்,தமுமுக அவர்களும், A.குத்புதீன்,திருவாரூர் மாவட்ட துணை செயலாளர்,தமுமுக அவர்களும், L.தீன் முகம்மது,திருவாரூர் மாவட்ட செயலாளர்,மமக அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பறையாற்றினார்கள்.

0 comments:

Post a Comment