Sunday, November 22, 2015

வெளியூர் வஃபாத் அறிவிப்பு (அத்திக்கடை)

7:41 AM By Unknown No comments

அத்திக்கடை ரஹ்மானியா தெருவில் வசித்து வந்த வேன் அன்வர்தீன் அவர்களின் தாயார் ஆழியூரில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலையஹி ராஜிவூன் நாளை அஸர் தொழுகைக்குப் பின் ஆழியூரில் நல்லடக்கம் செய்யப்படும் தகவல் : NAM Abubacker, UAE

0 comments:

Post a Comment